பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி மிகச் சிறந்த தேர்வாக இருப்பார்; ராம்ஜெத்மலானி பிரதமர் பதவிக்கு குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி மிகச் சிறந்த தேர்வாக இருப்பார் என்று ராம்ஜெத் மலானி கருத்து தெரிவித்துள்ளார். பிரபல மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்பி.,யுமான ராம்ஜெத் மலானி பாரதிய ஜனதா தலைவர் கட்காரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது ,

பிரதமர் பதவிக்கு பாரதிய ஜனதாவை பொருத்தவரை நரேந்திரமோடி ஒரு சிறந்த தேர்வாகும் , நரேந்திரமோடி பெரும் அளவில் பொய் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர் .மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply