தேர்தலில் இனி நிற்கப் போவதில்லை ; சரத்பவார்  விரைவில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் , தேர்தலில் தான் இனி  நிற்கப்போவதில்லை என சரத்பவார் தெரிவித்துள்ளார் .

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண்

துறை அமைச்சருமான சரத் பவார் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நாடாளு மன்றத்துக்கு விரைவில் தேர்தல்வரலாம் , அப்படி தேர்தல்வந்தால் சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும், இனி தேர்தல்களில் தாம் போட்டியிட போவதில்லை என கூறினார் .

Tags:

Leave a Reply