பத்திரிகையாளர்கள் என்றால் கேள்வி கேட்கத்தான்  செய்வார்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகதான் பதில் சொல்ல வேண்டும், பத்திரிகையாளர்கள் என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் என்று தேமுதிக., தலைவர் விஜய காந்துக்கு, பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை தந்துள்ளார்.

இது குறித்து மதுரையில் அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக முதன்மையானதாக கட்சியாக வளரும். நான்கு தேமுதிக., எம்எல்ஏ.,க்கள் கட்சிதாவியது ஜனநாயக முறைப்படி ஏற்கதக்கதல்ல. முதல்வரை சந்தித்துதான் மக்கள் பிரச்னையை சொல்லவேண்டும் என்றில்லை என்றார்.

Tags:

Leave a Reply