காஷ்மீர்  பாரத நாட்டின் மணிமகுடம் தவறான அணுகுமுறை மற்றும் கொள்கைகளால் இன்றுவரை காஷ்மீர் பிரசிச்சனை தீர்க்கப்படவில்லை என்பது மிக வருத்தப்பட வேண்டிய விஷயம் .

மதவாதம் , பயங்கரவாதம் , பிரிவினைவாதம் இவைகளைக் கொண்டே மத்திய அரசும் , காஷ்மீர் மாநில அரசும் வரிந்து கட்டியக் கொண்டு பல ஆண்டுகளாக பிரசிச்சனைகளைத் 

தீர்க்க விடாமல் கட்டிக்காத்தது அரசியல் லாபம் அடைந்து வருவதை நட்டோரும் நல்லோரும் நன்கு அறிவார்கள் .

அமர்நாத் தரிசனத்திற்காக செல்லும் யாத்ரிகர்களுக்கான பாதுகாப்பு , தங்குமிடம் போன்றவற்றை வழங்குவதற்கு பதிலாக பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து நமது உரிமைகளை தடுக்கிறது .

பயங்கரவாதிகளையும் தேசவிரோதிகளையும் சட்டரீதியாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய காஷ்மீர் அரசு இராணுவத்தையும் சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்து பயங்கரவாதிகளுக்கும் பல சலுகைகளை அளித்து உக்கப்அமர்நாத் தரிசனத்திற்காக படுத்தி வருகிறது .

காஷ்மீரில் இன்று நம்மால் தேசியக்கொடியை ஏற்ற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது .

பயங்கரவாத பிரிவினைவாத அமைப்புகள் மீது உடனே தடைவிதிக்க வேண்டும் .

ராணுவத்தின் சிறப்பு அதிகாரங்களை திரும்ப்பபெறும் முயற்சியை கைவிட வேண்டும் . ராணுவம் முழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் .

காஷ்மீர் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது அரசியல் 370 சட்டபிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் .

பயங்கரவாதிகள் , பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை  எடுப்பதும் , தேசிய சக்திகள் காஷ்மீரில் வலுப்பெற செய்வதும் மிக அவசியமானது . இதை செய்யத் தவறினால் பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கும் , ஒற்றுமைக்கும் அபாயம் ஏற்படுவதை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பாட்விடும்.

Leave a Reply