முன்கூட்டியே தேர்தலை நடத்த  ஐ.மு. கூட்டணி அரசு திட்டம் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கருதத் uதெரிவித்துள்ளார்.

இது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : “”கவர்ச்சிகரமான

திட்டங்களை அறிவித்து விட்டு, அதற்கான செலவுத் தொகையை ஒதுக்கீடுசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல்பெற காங்கிரஸ் கூட்டணி முடிவுசெய்துள்ளது.

அதன் பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு வரும் மார்ச்சி மாதம் தேர்தல் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

Tags:

Leave a Reply