தலைநகர் டில்லியில், பாஜக , கறுப்பு நாளை அனுசரித்தது.சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசைகண்டித்து, நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் , பாஜகவினர், கறுப்பு பேட்ஜ் அணிந்து, கறுப்பு நாளை அனுசரித்தனர்.

ஊதுகுழல் மற்றும் டிரம்முடன் , ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் , பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேசியதாவது எத்தனை முறை கூறினாலும் , கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்தியஅரசை விழித்தெழசெய்யவே, ஊது குழல்களுடன் வந்துள்ளோம்,

Tags:

Leave a Reply