பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை எல்லாம் எதுவும்கிடையாது பிரதமர் ஆசை தனக்கிள்ளை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். அத்வானிக்கு இன்று 85வது பிறந்த தினம் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக .,வை சேர்ந்த பலரும் அவருக்கு நேரில்சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் கட்காரியும் அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை எல்லாம் எதுவும்கிடையாது. எனக்கு கட்சி எவ்வளவோ செய்திருக்கிறது . பல பொறுப்புகளையும் வழங்கி உள்ளது. எனக்கு அதுவே போதும். பிரதமர் பதவியெல்லாம் வேண்டாம் என கூறினார்.

Leave a Reply