சுவிஸ் வங்கியில் சுமார் ரூ. 27 லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் கருப்பு பணம் இருப்பதாகவும் . ராகுல் காந்தி நண்பர் சந்தீப் டாண்டனும் சுவிஸ் வங்கியில் ரகசியகணக்கு வைத்துள்ளதாகவும், கருப்பு பணத்தை மத்தியஅரசே ஆதரிப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் .

ரிலையன்ஸ் அதிபர்கள் முகேஷ் அம்பானி , சகோதரர் அனில் அம்பானி ஆகியோரும் சுவிஸ்வங்கியில் ரகசியகணக்கு வைத்துள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்துதெரிவித்துள்ள முன்னாள் ராணுவ தளபதி விகே.சிங், கெஜ்ரிவாலின் குற்றச் சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் , அதற்கு முழு விசாரணை தேவை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply