நாட்டைவாட்டும் அல்லல்களை அகற்ற அப்பழுக்கற்ற தேச பக்தராய் தன்னலம் கருதாது உழைப்போம் நாட்டைவாட்டும் அல்லல்களை அகற்ற அப்பழுக்கற்ற தேச பக்தராய் தன்னலம் கருதாது உழைப்போம். சாதி, மத பாகுபாடில்லாமல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க லஞ்ச, ஊழல் சிறிதும் அற்ற நல்லவர்கள் தலைமை ஏற்க தீபாவளி திருநாளில் உறுதிஏற்போம்.

என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply