திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா ? பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. முதல் நாளான இன்று 19 எம்.பி.க்களை கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம் என எதிர்பார்க்க படுகிறது.

எதிர்கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என கூறியுள்ள நிலையில் மம்தாபானர்ஜி விடாப்பிடியாக இருப்பதாகவே தெரிகிறது. மேலும் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply