சோலைசேரி ஸ்ரீ ஜெயராம் கல்யாண மகாலில் தேர்தல் நடைபெற்றது ,ஆலங்குளம் ஒன்றிய தலைவராக டாக்டர் .அன்புராஜ் தேர்ந்தெடுக்க பட்டார்,மற்றும் தங்கராஜ்,கந்தசாமி,செல்லையா தேவர்,எம்.எஸ் .மாடசாமி ,வெட்டும்பெருமாள் ,சிவசங்கரக்ரிஷ்ணன் ,சுப்பிரமணியன் ,சாரதா ,வடிவு ,முருகேசன் ,அருணாசலம் ,ஒன்றிய செயற்குழு உறுபினராக தேர்வு செய்யப்பட்டனர் .

விழாவில் கிளை தலைவர்களான கயல் மணி ,எம் .மாடசாமி ,மாரியப்பன்,ராமசாமி ,பாலசுப்ரமணியன் ,தங்கசாமி ,சந்திரசேகர் ,பாபநாசம் ,சுப்பையா ,நைனார் ,சுப்பிரமணியன் ,கலந்துகொண்டனர்

தேர்தல் அதிகாரியாக பாலகுருநாதன் ,சுசிலா குமார் ,அவர்களும் ,பார்வையாளர்களாக எஸ் .வி .அன்புராஜ் கொட்ட பொறுப்பாளர் ,பாண்டிதுரை மாவட்ட தலைவர் ,தாம

ரை மாடசாமி,சங்கரபாண்டி தேவர் ,சாமிதுரை ,ராமசுந்தரம் ,கடையம் ஒன்றிய தலைவர் பாலாஜி ,ஸ்ரீமன் கண்ணன்,துரைபாண்டி ,அப்பாதுரை ,ராமகிருஷ்ணன் ,

 

விழாவில் ஊத்துமலையில் பசும்பொன் முத்துராமலிங்க சிலை அவமதிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேட்ற பட்டது

 

விழாவின் முடிவில் சொலைசெரியில் பஸ் ஸ்டாப்பில் ஒன்றிய தலைவர் தலைமையில் பா.ஜ.க .கோடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்

 

Leave a Reply