விவேகானந்தா கேந்திரம் சார்பில் பண்பாட்டு போட்டி விழா நடைபெற்றது ஊத்துமலையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சார்பில் சுற்றுவட்டார பள்ளிகுழந்தைகள் பங்கு பெற்ற பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது நன்நெரிகதைகள்,கட்ருரை,பேச்சுபோட்டி என பல்வேறு போட்டிகள் நடந்தது ,நிறைவு விழாவில் தாமரை தொண்டு நிறுவணத்தின் நிறுவனர் டாக்டர் .வே.அன்புராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்,

ஆசிரியர்கள் திரு .வெல்லிங்ஸ்டன்,திருமதி பானு முன்னிலை வகித்தனர் , விவேகானந்தா கேந்திரம் அசோக்குமார் வரவேற்றார் ,திருமதி வடிவு அன்புராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார், விவேகானந்தா கேந்திரம் பொறுப்பாளர் கருப்பசாமி பண்பாட்டு போட்டி நோக்கம் பற்றி பேசினார்,ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 200 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கலந்துகொண்டனர்.

Tags:

Leave a Reply