ஆலங்குளம் ஒன்றியம் , ஊத்துமலையில் பா .ஜ க சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 105 வது ஜெயந்தி விழா நடைபெற்றது . விழாவிற்கு ஆலங்குளம் ஒன்றிய பொது செயலாளர். மருத்துவர் v.அன்புராஜ் தலைமையில் .பா ஜ க கோட்ட பொறுப்பாளர் எஸ் .வீ அன்புராஜ் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் ,vilavil v.செல்லையா தேவர், m.மாடசாமி,m.s.தங்கராஜ்,v.கந்தசாமி, a.சிவசங்கர் ,n.வெயிலாட்சி ,செல்லதுரை ,மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Leave a Reply