மோடியை மோசமாக விமர்சித்த  குஜராத் காங்கிரஸ் தலைவருக்கு  நோட்டீஸ்  குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை மோசமாக விமர்சித்த குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர் சமிபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நரேந்திர மோடியை

விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவ.2ம் தேதி மோத்வாடியாவின் பேச்சுகளைத் திரட்டி, பா.ஜ.க எம்பியும் மாநில பொதுச்செயலருமான பால்கிருஷ்ண சுக்லா தேர்தல் ஆணையத்தில் புகார் தாக்கல்செய்திருந்தார். இதற்கு நவ.24ம் தேதிக்குள் விளக்கம் தருமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave a Reply