நவம்பர் 21   –   சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்க்கு  வழிவகுக்கும் மத்திய  அரசைக்  கண்டித்து சுரண்டையில் பாஜக வினர் புதன்கிழமை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மாவட்ட தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார் .ஆலங்குளம் ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ்,நிர்வாகிகள்  வல்லப கணேசன் ,ரவிபாண்டியன் முன்னிலை வகித்தனர்
கொட்ட பொறுப்பாளர் அன்புராஜ் ,மாநில செயற்குழு உறுப்பினர் குமரேச சீனிவாசன் ,மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார் .நிர்வாகிகள் பாரதி ,மாடசாமி ,ரத்தினராஜ் ,செந்தூர்பாண்டியன்,பாலகுருநாதன் ,ராமசுந்தரம் ,கந்தசாமி ,முருகன் ,சங்கரபாண்டியன் ,பாலையா ,சண்முகவேல் ,உமாபதிசிவன் ,நீர்காத்தலிங்கம் ,கடற்கரை ,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .

சுரண்டை நகர தலைவர் சிவனனைந்தபெருமாள்  வரவேற்றார் .ஒன்றிய பொது செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்

Leave a Reply