குஜராத் சட்ட சபை தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கின்றன.

சென்ற அக்டோபர் மாதம் 91 தொகுதிகளில் நடத்த பட்ட கருத்துக்

கணிப்பில் . 2007-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் 117 தொகுதிகளை கைப்பற்றியிருந்த பாரதிய ஜனதா தற்போதைய தேர்தலில் 124 தொகுதிகளைக் கைப்பற்றும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது

– பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலுக்கு மூன்று தொகுதிகள்தான் கிடைக்குமாம் .

– செளராஷ்டிரா- கட்சபிரதேசத்தில் மொத்தம் 54 தொகுதிகள் இருக்கிறது . இதில் 39ல் பாஜக கைப்பற்றும்.. காங்கிரசுக்கு 11 மட்டும்தான் !

– மத்திய குஜராத்தில் 40 தொகுதிகளில் கடும் போட்டி.. பாஜகவுக்கு 20 – காங்கிரசுக்கு 18!

– வடக்கு குஜராத்தில் பகுதியில் பா.ஜ.க,வுக்கு 39, காங்கிரசுககு 14!

– தெற்கு குஜராத்தில் 35 தொகுதிகளில் 26ஐ பா.ஜ.க,வும் காங்கிரஸ் 8ஐயும் கைப்பற்றலாம் என தெரியவருகிறது .

Leave a Reply