திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. லட்ச்ச கணக்கான பக்தர்கள் அரஹரகோஷம் முழங்க தீபத்தை தரிசித்தனர்.

பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா வெகுவிமரிசையாக

நடந்து வருகிறது . இந்த விழாவின் முக்கியநிகழ்வான திருவண்ணாமலை மலைமீது தீபம் ஏற்றும் வைபவம் இன்று மாலை 6 மணியளவில் வெகுவிமர்சியாக நடந்தேறியது.

Tags:

Leave a Reply