அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பகவத் கீதையின் பெயரில் ஒரு எம்..பி பதவியேற்பு செய்து இந்து மதத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்

அமெரிக்க ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள

இந்து மதத்தைச்சேர்ந்த துளசிகப்பார்ட் பகவத் கீதையின்பெயரில் சத்திய பிரமாணம் செய்ய உள்ளார் . அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையின் பெயரில் ஒரு எம்பி பதவியேற்பு செய்வது இதுவே முதல்முறை.

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இந்துக்களின் புனிதநூலான பகவத் கீதையின் பெயரில் சத்திய பிரமாணம் எடுக்க இருக்கிறார். இவருக்கு அமெரிக்காவாழ் இந்துக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply