குஜராத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பிரச்சாரம் செய்து வருகிறார் . அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; நாட்டின் பிரதமர் ஆவதற்கு நரேந்திரமோடியிடம் திறமை இருக்கிறது. பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். குஜராத்த்தை வளர்ச்சி பாதையில்

வழிநடத்திசென்றார். அதை போன்றே நாட்டையும் நிர்வகிக்க பொருத்தமானவர்.

குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா ஹாட்ரிக்வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். இதேபோன்று 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப் படும்’ என்றார்.

Leave a Reply