குஜராத்தில் புதிய நடுத்தரவர்க்கத்தை   உருவாக்கியுள்ளேன் நரேந்திர மோடி குஜராத்தில் புதிய நடுத்தரவர்க்கத்தை பாரதிய ஜனதா தலைமையிலான எனது ஆட்சியில் உருவாக்கியுள்ளேன் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார் .

மேலும் இது குறித்து அவர் பேசியதாவது ; குஜராத் வளர்ச்சி

ஒன்றையே குறிக்கோளாக கொண்டு கடந்த பத்து வருடங்களாக பா.ஜ.க,.வின் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

மக்கள நலனுக்காக உழைப்பதையே தலையாய கடமையாக நினைத்து செயல் பட்டதால் குஜராத்தில் புதியநடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளேன் . குஜராத் ஏழை, எளியவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த கட்சி பாஜக என கூறியுள்ளார்.

Leave a Reply