சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்திவிடும் சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்திவிடும் என்று ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சரத் யாதவ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசியுள்ளார்:-

சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்தி விடும். ஆளும் ஐ.மு,. கூட்டணி அரசு நாட்டை பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப்பற்றியே கவலைப்படுகிறது. வால் மார்ட் போன்ற பெரும்நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் நாட்டிற்கு எந்தபலனும் கிடைக்காது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு வழி வகுக்கும் இந்த திட்டத்தை செயல் படுத்தினால் உங்களை வரலாறு மன்னிக்காது என்று அவர் பேசினார்.

Leave a Reply