மோடி ஹாட்ரிக் வெற்றிபெறுவார் ; அத்வானி குஜராத் சட்ட சபை தேர்தலில் மோடிக்கு ஹாட்ரிக் வெற்றிபெறுவார் என்று அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் சட்ட சபை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் நேற்றைய பிரச்சாரத்தில் அத்வானி பேசியதாவது ;

குஜராத் சட்ட சபை தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது வரை நரேந்திரமோடி இரண்டு முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் பாரதிய ஜனதா வெற்றிபெறும் முதல்வராக மோடி மீண்டும் ஹாட்ரிக் அடிப்பார். மோடியின் தலைமையில் நல்லாட்சி நடந்துவருகிறது. திறமை , துணிச்சல் மிக்க அவரது நிர்வாக திறமையினால் அவர் வெற்றிபெற்று குஜராத் வள்ர்ச்சிக்காக மீ்ண்டும் நல்லாட்சி தருவார் என்றார்.

Leave a Reply