நாடாளுமன்ற வளாகத்தில்   பாஜக  பெண் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம  நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த பெண் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவை எதிர் கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா மூத்த உறுப்பினருமான சுஷ்மாசுவராஜ் தலைமையிலான பாஜக பெண்

எம்பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

ஓடும்பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த பட்டதற்கு கடும்கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply