குஜராத்த்தில் பாரதிய ஜனதா வெற்றி முகத்தில் இருக்கும் நிலையில், தனது டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுள்ள நரேந்திர மோடி, “நாம் பின்னோக்கி பார்க்கவேண்டிய அவசியமில்லை. அளவில்லா சக்தி, அளவில்லா துணிவு மற்றும் அளவில்லா பொறுமையே நமக்குதேவை” என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply