மக்ககள் முடிவை வரவேற்கிறோம்; பிகே. துமல் இமாச்சல் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்தது குறித்து பேசிய முதல்வர் பிகே. துமல், மக்ககள் முடிவை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

யாரை ஆட்சியில் அமர வைக்கவேண்டும் என மக்கள் விரும்பு கிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோ ம் என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply