மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து குஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க்கிறார் நரேந்திரமோடி.

தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply