வாஜ்பாய்யின் பிறந்த நாளன்று முதல்வராக நரேந்திர மோடி  பதவியேற்க்கிறார் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி குஜராத் மாநிலத முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்க்கிறார்.

குஜராத் தேர்தலில் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக

பொறுப்பேற்கிறார். இந்த வெற்றியானது அவரது செல்வாக்கை உயர்ந்தியுள்ளது , வெற்றிபெற்ற மோடி முதலில் தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிறகு பாரதிய ஜனதா தொண்டர்களையும் . முன்னாள் முதல்வரும் குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவருமான கேசுபாய் பட்டேலையும் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

Leave a Reply