குஜராத் சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா தொடர்ந்து மூன்றாவது முறையாக மிக பெரிய வெற்றிபெற்றதை, தமிழக பாரதிய ஜனதா ,வினர் இனிப்புவழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். சென்னையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலக மான கமலாலயத்தில்,

தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை தந்து , பட்டாசு வெடித்து, மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மிக சந்தோசமாக வெற்றியைக் கொண்டாடினார்,

Leave a Reply