குஜராத்தின்  பாஜக வெற்றியை ஆலங்குளம் ஒன்றியத்தின் சார்பில் ஊத்துமலையில்  பட்டாசு வெடித்தும் இனிப்பு  வழங்கி கொண்டாடினர் .விழாவில் ஒன்றிய தலைவர்  டாக்டர் .வே .அன்புராஜ் தலைமையில் கட்சியை சேர்ந்த , ,செந்தூர்பாண்டி ,செல்லையாதேவர் ,மாவட்ட விவசாய அணி செயலாளர் மாடசாமி , ஊத்துமலை கிளை தலைவர் மாடசாமி,தங்கராஜ் ,கந்தசாமி ,சிவசங்கரகிருஷ்ணன்,கருவந்த கிளை தலைவர்  கயல்.கே .மணிகண்டன் ,தாமரை மாடசாமி ,சாமிதுரை ,மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர், 

Tags:

Leave a Reply