பதவி உயர்வில்   இடஒதுக்கீடு சமுதாயத்தில் பிளவை  ஏற்படுத்தும் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு, அரசு வேலைகளில் பதவி உயவு வழங்குவதில் , இடஒதுக்கீடு வழங்ககூடாது’ என்று , பாஜக எம்.பி., வருண் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு லோக்சபாவில் கடும்எதிர்ப்பு காணப்பட்டதால்,

மசோதா நிறைவேற்றம் தள்ளிப்போகிறது. இந்த மசோதாவை, பாராளுமன்றத்தில் நிறைவேற்ற கூடாது என்று உ.பி.,யின், பிலிபித் தொகுதி, பா.ஜ., – எம்.பி.,, வருண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பா.ஜ.க தலைவர், நிதின் கட்காரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தமசோதா நிறைவேற்றப் பட்டால், சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டுவிடும்’ என்று , தெரிவித்துள்ளார்.

Leave a Reply