குஜராத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ளது என்கிறாரே சிதம்பரம் ? குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல என்கிறார் . அதாவது தனது சொந்த தொகுதியில  24 ரவுண்டு பின்தங்கி 25,வது ரௌண்டில் வெற்றி பெறவே தட்டு தடுமாறி வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டவர். இவரு 83000 க்கும் அதிகமான ஒட்டு வித்தியாசத்தில் தனது தொகுதியில் வெற்றி பெற்று , மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடியின் வெற்றியை விமர்சிக்கிறார்.

இவரை இப்படியே உட்டால் சூரியன் மேற்கில் தான் உதித்தது, புலி புல்லைத்தான் தின்றது, அம்பானி ஒரு ஏழை, காங்கிரஸ், தி.மு.க.வெல்லாம் ஊழலே இல்லாத கட்சி என்று நிறைய ஆருடம் சொல்வார்

காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்றால் ஆட்சி அமைக்க கவர்னர் காங்கிரஸ்சைதான் அழைப்பாரா?

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply