காவல்துறை கட்டுப் பாட்டுடன் இருக்க அறிவுரை வழங்க வேண்டும்; அத்வானி டில்லியில் மாணவி கற்பழிப்புதொடர்பாக போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளின் மீது காவல்துறையினர் அத்து மீறி நடந்து கொண்டதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபோன்று கடும் நடவடிக்கைகளை காவல்துறை தவிர்த்திருக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை தவறானது. கடும்நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் அறிகிறேன். பொறுமை காக்க வேண்டும். காவல்துறை கட்டுப் பாட்டுடன் இருக்க அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags:

Leave a Reply