தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து  நரேந்திரமோடியும் வெளிநடப்பு   டெல்லி தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போன்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்த்தில் ஜெயலலிதா பேசும்போது 10வது நிமிடத்தில் மணியடித்து நிறுத்து மாறு கேட்டு கொள்ளபபட்டார். இதனால் கடும அதிருப்தியடைந்த ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். இதே போல் நரேந்திர மோடியும் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது 10 நிமிடத்தில் மணி அடிக்க ப்பட்டு நிறுத்து மாறு சொல்லப்பட்டது. இதனால் அவரும் வெளிநடப்புசெய்தார்.

வெளிநடப்புசெய்த மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், பலமாநிலங்களில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி உள்ளது . ஆனால் மத்திய அரசு 8% இலக்கு என கூறுகிறது. எப்படி இது சரியாகும் என்றார் அவர்.

Leave a Reply