மானபங்கம் தொடர்பான   வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் விரைந்து முடிக்கவேண்டும் நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இந்த பாலியல் வன்முறை வழக்குகள் நீதி மன்றங்களில் விசாரணை எனும் பெயரில் நீண்டகாலங்களாக தேங்கியுள்ளன.

எனவே பெண்கள் மானபங்கம் தொடர்பாக தேங்கிஇருக்கும் அனைத்து வழக்குகளையும், நடை முறையில் இருக்கும் சட்ட விதிகளின் படி விசாரணை தொடங்கியதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் விரைந்து முடிக்கவேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விசாரணையை விரைந்து முடிப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:

Leave a Reply