2012-ஆம் ஆண்டு டிசம்பர்ரிலிருந்து டாட்டா குழும தலைவராக சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி செயல்படுவார் என்று டாட்டா சன்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாட்டா சன்ஸ் தெரிவித்தததாவது , ” டாட்டா குழுமத்தின் துணைதலைவராக சைரஸ் பி.மிஸ்திரி நியமிக்கபட்டுள்ளார். இவர் அடுத்த ஓர்ஆண்டு காலத்திற்கு ரத்தன்_டாட்டாவுடன்

பணிபுரிவார். ரத்தன் டாட்டா 2012 டிசம்பரில் ஓய்வு பெற்றதும் அந்தபதவியில் சைரஸ் பி.மிஸ்திரி நியமிக்கபடுவார்” என கூறப்பட்டுள்ளது.

சைரஸ் பி.மிஸ்திரி தற்போது ஷாபூர்ஜி_பலோன்ஜி குழு மத்தின் நிர்வாக இயக்குனராக இருந்துவருகிறார். சைரஸ் பி.மிஸ்திரி லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியில் கட்டுமான_பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். லண்டன் பிசினஸ்_ஸ்கூலில் நிர்வாகவியலில் முதுகலை_பட்டமும் பெற்றுள்ளார்.

{qtube vid:=jvBHO40WFSI}

Leave a Reply