அசாம்மில் அப்பாவி பெண்ணை கற்பழித்த  காங்கிரஸ் தலைவர் அசாம்மில் சிரங் மாவட்டத்தில், காங்கிரஸ் தலைவர் பிக்ராம்சிங் பிரம்மா கற்பழிப்பு வழக்கில் கைது செய்ய பட்டுள்ளார். போடோ லேண்ட் பிராந்திய காங்கிரஸ் ஒருங் கிணைப்பாளராகவும், பக்சாமாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்புவகித்த பிரம்மா, சாந்திபூர் பகுதியைச் சேர்ந்த ஒருபெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் பிரம்மாவை முற்றுகையிட்டு அவரை அடித்து அவரது காரை செதப்படுத்தியுள்ளனர் . இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்குவந்து விசாரணை நடத்தினர். பிறகு பிரம்மாவை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply