மேற்கத்திய கலாச்சாரம் பெருகிவருவதே பாலியல்  குற்றங்கள் அதிகரிக்க  காரணம் நாட்டில் மேற்கத்திய கலாச்சாரம் பெருகிவருவதே பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது; பாலியல் குற்றங்கள் நாட்டின் நகர் புறங்களில் அதிகம் நடந்து வருகிறது , இத்தகைய குற்றங்கள் கிராமப்புறங்களில் குறைவாகவே நடக்கிறது . நகரங்களில் பெருகிவரும் மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாகவே குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply