பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் இருந்து இன்று காலை பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

290 கி.மீ. தூரம் துல்லியமாக சென்று தாக்கும் வல்லமை படைத்த சூப்பர்சோனிக் ஏவுகணையாகும், கடல் மட்டத்திலிருந்து ஒருமீட்டர் உயரத்தில் இருக்கும் சிறிய இலக்கை கூட மிகதுல்லியமாக தாக்கி அழிக்க கூடிய வல்லமைபெற்றது.

Tags:

Leave a Reply