விரைவில் தாக்கல்செய்யப்பட உள்ள மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் சாதாரண பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த போவதாக மத்திய ரெயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார் .

இதன்படி, ஏசி முதல் வகுப்பிர்க்கான ரயில் கட்டணம் கி.மீ. க்கு 10 பைசா எனவும் , இரண்டாம் வகுப்பு ரயில்கட்டணம் கிமீ.,க்கு 2 பைசாவும் உயர்த்த படுகிறது. மேலும், தூங்கும்வசதி கொண்ட ரயில் கட்டணம் கிமீ.,க்கு 6 பைசாவும், ஏசி வசதிகொண்ட ரயிலுக்கான கட்டணம் கிமீ.,க்கு 10 பைசா வும், ஏசி மூன்றடுக்கு ரயில்கட்டணம் கிமீ.,க்கு 10 பைசாவும், ஏசி இரண்டடுக்கு ரயில்கட்டணம் கிமீ.,க்கு 6 பைசாவும், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கிமீ 4 பைசாவும் உயர்த்தப் படுகிறது.

Tags:

Leave a Reply