கங்கை நதிக்கும் உலக பாரம் பரிய அந்தஸ்த்து வழங்கவேண்டும் தாஜ் மஹாலுக்கு உலக பாரம்பரிய அந்தஸ்த்து வழங்கமுடியும் என்றால் கங்கை நதிக்கும் பாரம் பரிய அந்தஸ்த்து வழங்கவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவர் உமா பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கங்கைநதி மாசு படுவது குறித்து கவலை

தெரிவித்துள்ளார். மேலும் கங்கையின் புனித துவத்தை பாதுகாக்க நதிமாசுபடுவதற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply