ரயில் கட்டண உயர்வு  சாமானிய மக்களை பாதிக்கும் ரயில் பயணிகளுக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும இது சாமானியர்களை மேலும் பாதிக்கும்’ என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; இந்த கட்டண உயர்வு சாமானியர்களை .ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்க்களின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு மேலும் இது பாதிப்பை உண்டாக்கும் . சுமார் இருபது சதவீத அளவுக்கு கட்டணம் உயர்த்தபட்டிருக்கிறது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார் ஜவடேகர்.

Leave a Reply