பலாத்கார குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு நியமித்துள்ள வர்மா கமிட்டிக்கு பாஜக தலைவர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

வர்மா கமிட்டிக்கு பாஜக தலைவர் நிதின்கட்கரி ஆலோசனை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது. மேலும், மைனர்களுக்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்கவேண்டும் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply