திரு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பொங்கல் வாழ்த்து  தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல்நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தாள் பணிந்த வணக்கங்களையும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோன்

நதிநீர் பெருக்கெடுத்து மணல் கொள்ளை அகலவும் வான்மழை

பொய்யாது பெய்து மண்வளம் சிறக்கவும் பொன்விளையும் பூமிஅன்னையின் விளை நிலம் விலை நிலமாய் மாறுதிருக்கவும் உழுகின்ற காளையும் பால் தருகின்ற பசு இனமும் மனிதன் பாழ் வயிற்றை பசியாற்றும் கறியாகாது காக்கவும் உழுதவர் வாழ்வை உயர்த்தும் நல் அரசு அமையவும் இரவை அகற்றும் இரவியின் அருளும் உலகை படைத்த அன்னை சக்தியின் அருளும் இம்மியும் குறையாது தை பொங்கல் முதல் கிடைக்க பிரார்த்தித்து அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply