மத்திய அரசின் முடிவுக்கு பா.ஜ.க   கடும் எதிர்ப்பு டீசலின் விலையை உயர்த்தும் தன்னிச்சை அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியஅரசு கொடுத்திருப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பாஜக தகவல்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் இது குறித்து

தெரிவித்ததாவது , ”இந்த முடிவினை நியாயப்படுத்த முடியாது. டீசல்விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்து கட்டணங்கள் உயரும், பொருட்களின் விலைகள் உயரும். இந்த முடிவை அரசு திரும்பபெற வேண்டும். சமையல்கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை பழையபடி உயர்த்தவேண்டும்” என்றார்.

Tags:

Leave a Reply