தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடு பாரதிய ஜனதா கட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2013-2015 அமைப்பு பருவத்திற்கான மாநிலத்தலைவர் தேர்தல் கடந்த டிசம்பர் 28 அன்று பூந்தமல்லியில் நடைபெற்றது. அன்றைய தினம் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தற்போது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் அணிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு தலைவர்கள், அமைப்பு ரீதியாக கட்சியின் பணிகளை கவனிக்க கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கோட்ட அமைப்புச் செயலாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில நிர்வாகிகள்

மாநிலத்தலைவர்

பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி

மாநில துணைத்தலைவர்கள்

1 H. ராஜா சிவகங்கை

2 சுப. நாகராஜன் இராமநாதபுரம்

3 க. திருமலைசாமி திண்டுக்கல்

4 M.S. இராமலிங்கம் தஞ்சாவூர்

5 முனைவரிபேகம் கிருஷ்ணகிரி

6 டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் தென்சென்னை

7 M. சக்கரவர்த்தி மத்திய சென்னை

8 S. சுரேந்திரன் மதுரை நகர்

மாநில பொதுச்செயலாளர்கள்

1 S. மோகன்ராஜூலு (அமைப்பு)

2 V. ரமேஷ் சேலம் நகர்

3 S.R. சரவணபெருமாள் தூத்துக்குடி

மாநில செயலாளர்கள்

1 வானதி சீனிவாசன் தென்சென்னை

2 G.K. செல்வகுமார் கோவை நகர்

3 சு. பழனிவேல்சாமி மதுரை புறநகர்

4 M. முருகானந்தம் திருவாரூர்

5 ரா.சு. ஆதவன் விழுப்புரம்

6 சிவகாமி பரமசிவம் சேலம் நகர்

7 டாக்டர். இராஜேந்திரன் மதுரை நகர்

8 சுப்பிரமணியன் திருச்சி நகர்

9 முத்துலட்சுமி சிவகங்கை

மாநில பொருளாளர்

S.R. சேகர் கோவை நகர்

மாநில அலுவலக செயலாளர்

K. சர்வோத்தமன் மத்திய சென்னை

மாநில செயற்குழு உறுப்பினர்கள்

பெயர் (திரு/திருமதி ) மாவட்டம்

1 M.R. காந்தி கன்னியாகுமரி

2 உமாரதி ராஜன் கன்னியாகுமரி

3 M. பாலசுப்பிரமணியம் திருநெல்வேலி கிழக்கு

4 சரவணசாந்தி திருநெல்வேலி கிழக்கு

5 பாண்டிதுரை திருநெல்வேலி மேற்கு

6 சாரதா பாலகிருஷ்ணன் திருநெல்வேலி மேற்கு

7 சுசீலா திருநெல்வேலி மேற்கு

8 P. ஞானபண்டிதன் விருதுநகர்

9 R. ரவிபாலா மதுரை புறநகர்

10 லோகன்துரை தேனி

11 பி.ஜி. போஸ் திண்டுக்கல்

12 சுடலைமாடன் இராமநாதபுரம்

13 விஸ்வநாதகோபால் சிவகங்கை

14 குரு. நாகராஜன் சிவகங்கை

15 பழ. செல்வம் புதுக்கோட்டை

16 ராம. சேதுபதி புதுக்கோட்டை

17 கிரிஜாமனோகரன் திருச்சி நகர்

18 S.P. ராஜேந்திரன் திருச்சி புறநகர்

19 சேதுஅரவிந்த் திருச்சி புறநகர்

20 T. ஈஸ்வரி கரூர்

21 கவிதா நடேசன் கரூர்

22 M. செல்வராஜ் அரியலூர்

23 அபிராமி அரியலூர்

24 ஜீவா. சிவகுமார் தஞ்சாவூர்

25 சிவ.காமராஜ் திருவாரூர்

26 கோவி. சேதுராமன் நாகப்பட்டிணம்

27 S. கார்த்திகேயன் நாகப்பட்டிணம்

28 N. ராமசுப்பிரமணியன் காஞ்சிபுரம்

29 அஸ்விகா திருவள்ளுர்

30 ராதிகாகுப்தா தென் சென்னை

31 அனு சந்துரு தென் சென்னை

32 சு. சிதம்பரம் மத்திய சென்னை

33 க. ராஜசிம்மன் மத்திய சென்னை

34 K. தனஞ்செயன் மத்திய சென்னை

35 சுஜாதாராவ் மத்திய சென்னை

36 ராஜலட்சுமி மத்திய சென்னை

37 A. வெங்கட்ராவ் வட சென்னை

38 V. கோபிகிருஷ்ணன் வட சென்னை

39 A. கோதண்டன் வட சென்னை

40 E. கருணாநிதி வட சென்னை

41 தணிகாசலம் வேலூர் கிழக்கு

42 G.V. பிரகாஷ் வேலூர் கிழக்கு

43 G.K.V. வரலட்சுமி வேலூர் மேற்கு

44 A.G. காந்தி திருவண்ணாமலை

45 தமிழரசிதேவராஸ் திருவண்ணாமலை

46 K.S. நரேந்திரன்; கிருஷ்ணகிரி

47 A.C. முருகேசன் சேலம் நகர்

48 சுப்பன் சேலம் நகர்

49 ராஜராஜேஸ்;வரி பாபு சேலம் நகர்

50 N.மாணிக்கம் சேலம் புறநகர்

51 S.T. இராமலிங்கம் நாமக்கல்

52 வைரவேலு ஈரோடு தெற்கு

53 சின்னசாமி திருப்பூர்

54 C.R. நந்தகுமார் கோவை நகர்

55 ஜெயலட்சுமி சீனிவாசன் கோவை நகர்

56 விஜயா ரவி கோவை நகர்

57 MAN. நடராஜன் கோவை தெற்கு

58 செங்கை வாசு கோவை வடக்கு

59 குமரன் நீலகிரி

60 அன்பு (எ) அன்பரசன் நீலகிரி

மாநில செயற்;குழு சிறப்பு அழைப்பாளர்கள்

1 சுப்பிரமணியன் Ex.MLA இராமநாதபுரம்

2 துரை. கண்ணன் இராமநாதபுரம்

3 ரத்தினசபாபதி தஞ்சாவூர்

4 C.S. கண்ணன் திருவாரூர்

5 மனோகரன் விழுப்புரம்

6 பக்கிரிசாமி விழுப்புரம்

7 செந்தமிழ் ஆர்வலன் திருவள்ளுர்

8 ஆறுமுகம் (ஓய்வு நீதிபதி) தென்சென்னை

9 G. ஹரி தென்சென்னை

10 M. காந்திலால் மத்திய சென்னை

11 மதனகோபால்ராவ் மத்திய சென்னை

12 S.P. இராமசாமி சேலம் நகர்

13 மாஸ்டர் மாதன் நீலகிரி

மாவட்டத்திற்கான மாநில பார்வையாளர்கள் (கோட்ட பொறுப்பாளர்கள்)

கோட்டம் பொறுப்பாளர்கள் உள்ளடங்கிய மாவட்டங்கள்

1 கன்னியாகுமரி S.V. அன்புராஜ் கன்னியாகுமரி, தூத்துக்குடி

(தேசிய பொதுக்குழு உறுப்பினர் நெல்லை கிழக்கு

வேல்பாண்டியன் (துணை பொறுப்பாளர்) நெல்லை மேற்கு

(தேசிய பொதுக்குழு)

2 மதுரை S. சுரேந்திரன் விருதுநகர்

மாநில துணைத்தலைவர் மதுரை நகர்

மதுரை புறநகர்

தேனி, திண்டுகல்

3 இராமேஸ்வரம் சுப. நாகராஜன் இராமநாதபுரம்

மாநில துணைத்தலைவர் சிவகங்கை

புதுக்கோட்டை

4 திருச்சி இல. கண்ணன் திருச்சி நகர்

தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருச்சி புறநகர்

கரூர், பெரம்பலூர்

அரியலூர்

5 தஞ்சை M. முருகானந்தம் தஞ்சாவூர்

மாநில செயலாளர் திருவாரூர்

நாகை

6 சிதம்பரம் ரா.சு. ஆதவன் கடலூர்

மாநில செயலாளர் விழுப்புரம்

7 காஞ்சி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் காஞ்சிபுரம்

மாநில துணைத்தலைவர் திருவள்ளுர்

8 சென்னை வானதி சீனிவாசன் தென்சென்னை

மாநில செயலாளர் மத்திய சென்னை

வடசென்னை

9 வேலூர் A.K. இராஜேந்திரன் வேலூர் கிழக்கு

தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேலூர் மேற்கு

திருவண்ணாமலை

10 தர்மபுரி G. பாலகிருஷ்ணன் கிருஷ்ணகிரி

தேசிய பொதுக்குழு உறுப்பினர் தர்மபுரி

11 சேலம் A.C. முருகேசன் சேலம் நகர்

மாநில செயற்குழு உறுப்பினர் சேலம் புறநகர்

நாமக்கல்

12 ஈரோடு வைரவேலு ஈரோடு தெற்கு

மாநில செயற்குழு உறுப்பினர் ஈரோடு வடக்கு

திருப்பூர்

13 கோவை திரு. S.R. சேகர் கோவை நகர்

மாநில பொருளாளர் கோவை தெற்கு

கோவை வடக்கு

நீலகிரி

அணிகளது மாநிலத் தலைவர்கள்

அணி பெயர்

1 இளைஞரணி பொன். பாலகணபதி (இராமநாதபுரம்)

2 மகளிரணி தமிழரசியோகம் (நாமக்கல்)

3 விவசாய அணி மலையம் V. சம்பத் (காஞ்சிபுரம்)

4 SC அணி முருகன் (மத்திய சென்னை)

5 சிறுபான்மை அணி ஈபன் ஜெயசீலன் (கோவை நகர்)

அணிகளது மாநில பார்வையாளர்கள்

அணி பெயர்

1 SC அணி டாக்டர். இராஜேந்திரன் (மாநில செயலாளர்)

2 சிறுபான்மை அணி ஆசிம்

ஆயுள் ஆதரவாளர் திட்ட மாநில பொறுப்பாளர்

1 திரு. A.N. இராஜக்கண்ணன் தூத்துக்குடி

பிரிவுகளது மாநிலத் தலைவர்கள் வ.எண் பிரிவு பெயர் மாவட்டம்

1 கலை ஆர்க்கெஸ்ட்ரா சண்முகம் கோவை நகர்

2 வர்த்தகம் M.N. இராஜா தென் சென்னை

3 பொறியாளர் கல்யாண சுந்தரம் கோவை நகர்

4 முன்னாள் இராணுவம் கர்னல் சுந்தரம் காஞ்சிபுரம்

5 மீனவர் சதீஸ் தென் சென்னை

6 தொழில் வரதராஜன் மத்திய சென்னை

7 தகவல் தொழில்நுட்பம் V. பாலாஜி தென் சென்னை

8 வழக்கறிஞர் N.P. பழனிசாமி ஈரோடு தெற்கு

9 ஊரகவளர்ச்சி G. வெங்கடேசன் வேலூர் மேற்கு

10 நகர்புற வளர்ச்சி ஜெயசீலன் கன்னியாகுமரி

11 சேவை(தொண்டு) இராஜேந்திரகுமார் மத்திய சென்னை

12 பிறமாநில தொடர்பு அரவிந்த் குமார் மத்திய சென்னை

13 பிரச்சாரம் A. சரவணன் ஈரோடு தெற்கு

14 மூத்தோர் C.S.C. வடிவேலு தென் சென்னை

15 விளையாட்டு அருள்மணி சேலம் நகர்

16 வணிகம் R. திருமலை திருச்சி நகர்

17 சமூக நல்லிணக்கம் மூக்கையா கணேசன் மதுரை புறநகர்

18 அரசுத் தொடர்பு M. பாஸ்கர் திருவள்ளுர்

19 வரவேற்பு ராத்மா சங்கர் தென் சென்னை

20 அமைப்பு சாரா தொழிலாளர் பாண்டித்துரை தஞ்சாவூர்

பிரிவுகளது மாநில பார்வையாளர்கள்

வ.எண் பிரிவு பெயர் மாவட்டம்

1 கலை Dr.முருகமணி தென் சென்னை

2 வர்த்தகம் M. சக்ரவர்த்தி சென்னை

3 மீனவர் காந்தி இராமநாதபுரம்

4 தொழில் ஜெய்சங்கர் உன்னிதான் மத்திய சென்னை

5 தகவல் தொழில்நுட்பம் R. கோதண்டராமன் தென் சென்னை

6 வழக்கறிஞர் கிருஷ்ணமாச்சாரி மத்திய சென்னை

7 மூத்தோர் சங்கர் தென் சென்னை

8 விளையாட்டு G.K. செல்வகுமார் கோவை நகர்

கோட்ட அமைப்பு செயலாளர்கள்

கோட்டம்

1 கன்னியாகுமரி S.கிருஷ்ணன்

D.ராஜா

2 மதுரை S.அழகர்சாமி

3 இராமேஸ்வரம் R. தாமரை செல்வன்

4 திருச்சி S. பெரியசாமி

5 தஞ்சை கோ.அய்யராப்பன்

6 சிதம்பரம் V. ரமேஷ்

7 காஞ்சி S. நடராஜன்

8 சென்னை V. தசரதன்

9 வேலூர் S. குணசேகரன்

10 சேலம் சுதிர்முருகன்

11 ஈரோடு S. கோபாலகிருஷ்ணன்

Tags:

Leave a Reply