பாரத தாயை வணங்குவோம் மனிதகுல விரோதிகளின் கூடாரமான பாகிஸ்தானால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் கொல்லப்பட்ட ராணுவவீரர் ஹெம்ரஜ் அவர்களின் மனைவி இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தைகள் ஹெம்ரஜ் அவர்களின் ஊதியத்தில் வாழ்ந்துவந்தனர் . இன்று அதுவும் பறிபோன நிலை
மட்டுமல்லாமல் அவரை இழந்து துயரத்தில் வாடும் அவறது மனைவி ஒரு செய்தியை வெளிஇட்டு உள்ளார்

எ ங்கள் மகன்களை வரும்காலத்தில் ராணுவத்தில் பணியாற்ற அனுப்புவோம் எ ன் று கூறியுள்ளார்

இந்த செய்தி கேட்பதற்கு முன்னால் புறனா னுற்று வீரமும் தியாகமும் இந்த மண்ணில் நீர்த்து போய்விட்டதோ என்னும் சந் தேகம் பலருக்கு இருந்துவந்தது

இந்த செய்தி மூலம் அந்தவீரமும் தியாகமும் நீர்துபோகவில்லை ,ஆழமாகவும் ,வலிமையாகவும் ,பாரதம் முழுவதும் வியாபித்து உள்ளது என்பதையும் எத்தகைய இளபுகள் வந்தாலும் பாரதம் காக்க எந்த தியாகமும் செய்ய தயாரக இந்திய தாய்மார்கள் இருக்கிறோம் என்பதையும் இந்த உலகிற்கு பாறைசாற்றிய இந்த வீரத்தாயை வணங்குகிறோம்

அந்தவீரத்தாயை வணங்குவதொடு அவரது வீரத்தி ற்கும் தியாகத்ற்கும் பொருத்தமாக அவரை பாரத அன்னையின் மறுஉருவமாகவே என்னி அந்தா தியாக தாய்ன் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறோம்.

இந்த தாயின் செய்திமூலம் இந்திய தாய்மார்களின் வீராம் மற்றும் தியாகத்தின் முன்னால் மனிதகுல விரோதிகளின் கூடாரமான பாகிஸ்தானும் இந்த மண்ணில் செயல்படும் அவர்களின் கைகூலிகளும் ,தேசவிவிரோதிகளும் , பிரிவினைவாதிகளும், மண்டிஇட்டு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் . இல்லாவிட்டால் அவர்களை வேறோடும் வேறடி மண்ணோடும் வீழ்த்துவோம் என்பது இந்த பாரத தாயின் எச்சரிக்கை

Leave a Reply