ஆர்.எஸ்.எஸ் நாளை நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரசின் சிந்தனை சிவிர் கூட்டத்தில்பேசிய மத்திய உள்துறை மந்த்ரி சுஷில் குமார்ஷிண்டே, பாஜக., ஆர்எஸ்எஸ் ஆகியவை தீவிரவாத பயிற்சி_முகாம்களை நடத்துவதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறியிருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்தெரிவித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு நாளை நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இது பற்றிய அறிவிப்பை அந்த அமைப்பின் அகிலபாரத பிரசார் பிரமுக் மன்மோகன் வைத்யா வெளியிட்டார். சென்னை உள்ளிட்ட_இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply