சிவசேனா கட்சி தலைவராக உத்தவ் தாக்கரே நியமனம்  சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே மறைந்ததை தொடர்ந்து , அதன் செயல் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே புதியதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பால் தாக்கரே பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தவிழாவில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

Leave a Reply