இன்று…சுசில்குமார் ஷிண்டேவை பதவி விலகக்கோரி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்.. என்ன காரணம் ?
1.பாஜக ஆர்.எஸ்.எஸ். காவி தீவீரவாத முகாம்களை நடத்துகிறது..
இது உண்மையா?..இப்படி எதனால் சொல்லுகிறார்கள்..?

1சம்சௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு
2.ஐதராபாத்..ஜும்மாமஜித் குண்டு வெடிப்பு
3 மலேகான் குண்டு வெடிப்பு..

இம்மூன்றிலும் “இந்து தீவிரவாதிகள்” பங்கு உள்ளது..என்வேதான் கைது…—இது குற்றச்சாட்டு….இதுவும் உண்மையா..?

1..சம்சவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக்கு…பலமுஸ்லீம் தீவிரவாதிகள்தான் முதலில் கைது செய்யப்பட்டார்கள்..பிறகு விடுவிக்கப் பாட்டார்கள்…ஓராண்டு கழித்துதான் “இந்து தீவிரவாதிகள்” என்போர் கைதுசெய்யப்பட்டார்கள்..

2..ஐ.நா…பாதுகாப்பு கௌவுன்சில் 1267 எண் தீர்மனத்தில்…சம்சவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் “லக்‌ஷர்–ஈ.தொய்பாவின் “கைய்யே” உள்ளது என கூறுகிறது.

3..மராட்டிய மாநில அரசு..ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்துக்கு “அச்சுறுத்தல்” இருப்பதாக சொல்லி பாதுகாப்பு கொடுத்துள்ளது..அச்சுறுத்தல் “மலேகான்” “இந்து தீவிரவாதிகளிடமிருந்து “வந்ததாகவும் சொல்கிறது….அப்படியானால்..ஆர்எஸ்எஸ்.சுக்கு குண்டுவெடிப்புகளில் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது அல்லவா?

4.சுசில்குமார் ஷிண்டேவின் பேச்சால் உலகம் முழுதும் உள்ள முஸ்லீம் தீவிரவாத குழுக்கள்…இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை—என்ற பிரச்சார்த்தை தொடங்கி விட்டது…உள்ளூர் தீவிரவாத குழுக்கள்..தங்களது முகாம்களுக்கு அப்பாவி முஸ்லீம் இளஞர்களை “ரெக்குரூட்” செய்ய ஆரம்பித்துவிட்டது….இது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால்..

5..முன்னாள் உள்துறை செய்லாளர்..தீவிரவாத ஆராய்ச்சியாளர்..திரு பி.ராமன்…மலேகான் குண்டு வெடிப்புக்கு பிறகு எந்த குண்டு வெடிப்புக்களும் முஸ்லீகளுக்கு எதிராக நடத்தப்படவில்லை..எனவே “இந்துத் தீவிரவாதம்” என்பது ஒரு சிறு குழுவால் நடத்தப்பட்டது..அதுவும் முடிந்து போய்விட்டது…என்கிறார்.

6.மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட 35 பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று கூட இந்து தீவிரவாத இயக்கம் இல்லை

7..நாட்டின் ஒற்றுமைக்கும்–பாதுகாப்புக்கும்–தனது “பொறுப்பற்ற பேச்சினால்” அச்சுறுத்தல் உண்டாக்கிய சுசில்குமார்ஷிண்டே நீக்கப்பட வேண்டும் என்பது சரிதானே..

கடைசி செய்தி—இந்துக்கள் மீது “அமில மழை ” பொழியும் “இந்துப் பத்திரிக்கை கூட  காங்கிரசையும் சுஷில்குமார் ஷிண்டேவையும் ” கண்டித்துஎழுதியுள்ளது

தேசிய நாளிதழ்..”தினமணியும் ” கண்டித்து அருமையான் தலையங்கம் தீட்டியுள்ளது பாராட்டத்தக்கது

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக மாநில பொருளாளர்

Leave a Reply