கோலிவுட்டையும் கட்டுப்படுத்த முயற்சியா கமல் ஹாசனின் ” விஸ்வரூபம்” திரைப்படத்தை 15 நாட்களுக்கு திரையிடுவதை தடை செய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக்கிவிடுகிறேன். மத உணர்வுக்ளை புண்படுத்துகிற எந்த குரும்பையும் சில்மிஷத்தையும் நான் ஆதரிக்கவில்லை..

இந்துவிரோத –கடவுள் விரோத கமலஹாசன்..தனி. விஸ்வரூப திரையிடுதலுக்கு தடைவிதித்ததை தட்டிக்கேட்பது . தனி..

விஸ்வரூபம் சரித்திரத்தை மாற்றி சொல்கிறதா?-இல்லை.

நடந்ததை சொல்வது ‘தவறு ” என்பது உலகத்தில் “இந்தியாவில் மட்டுமே உண்டு..

“பாலிவுட்டை”..மும்பை நிழல் உலக தாதாக்கள் கட்டுப்படுத்தி வருகிறார்கள்..அவர்கள் வைத்ததே சட்டம்..

இப்போது “கோலிவுட்டையும்” கட்டுப்படுத்த முயற்சியா”?
முதல் பலி..”துப்பாக்கி”..இப்போது விஸ்வரூபமா?

திரைப்படங்களுக்கு “சென்ஸ்சார் போர்டு” சர்டிஃபிகேட் தருமா?
இல்லை ” ஜாமாத் போர்ட்” சர்டிஃபிகேட் தருமா?

இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி ஜெயலலிதா..கமலை பழிவாங்குவதை ஏற்கமுடியாது.

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக பாஜக மாநில பொருளாளர்

Leave a Reply